ஆடையில் லாமல் விழாவுக்கு சென்றேனா? சர்ச்சைக்கு விளக்கம் அளித்த நடிகை பாவனா?


bavana latest news and updates

நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில்  'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு' படத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடை ந்துள்ள நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பாவனா வுக்கு கோல் டன் விசா வழங்கி கவுரவித்தது. 

அந்த விழாவில் பாவனா அணிந் துவந்த உடை குறித்து பலரும் சமூக வலைத்தள த்தில் அவரு  க்கு எதிராக விமர்சித்து வந்தனர். அது சற்று சர்ச்சையையும் ஏற்படுத்தியது.   

 
இந்நி லையில் பாவனா இந்த கேள்விக ளுக்கு பதிலளி க்கும் வகையில் தனது சமூக வலைதளப க்கத்தில் ஒரு பதிவை பகிர்ந் துள்ளார். அந்த பதிவில்,"வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே போகும் நபர் அல்ல நான். 

என் சருமத்தின் நிறத்தில் உள்ளே ஆடை அணிந்திரு ந்தேன். மற் றபடி இவர்கள் குறிப்பிடு வது போல நான் ஆடைக்கு உள்ளே (Skin dress)  இல்லாமல் ஆடை அணியவில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இது தெரியும்" என பதிவிட்டுள்ளார்.  

BHAVANA MALAYALAM SUPER HEROINE'S NEW HD PHOTOS ONLINE NOW PUBLISHED 
 
மேலும்  "நான் கவலைப்பட வேண்டாம் என்று எண்ணி என் துக்கங்களை ஒதுக்கி வைக்க முயலும்போது, ​​என்னைக் குறை சொ ல்லவும், புண்படுத்தவும் இங்கு பலர் இருக்கிறார்கள். 

மீண்டும் என்னை இருளில் தள்ள பார்க்கிறார்கள். இது போன்ற செயல்கள் மூலம் அவ ர்கள் மகிழ்ச்சி அடைகி றார்கள் என்றால் நான் அதற்கு தடை யாக இருக்க மாட்டேன்" என வேத னையுடன் குறிப்பிட்டுள்ளார்.



https://entertainment.tnpscgk.net/2014/01/bhavana-malayalam-super-heroine-new-hd.html


BHAVANA MALAYALAM ACTRESS RECENT IMAGES HD, HQ BHAVANA PHOTOS, LARGE HD IMAGES OF ACTRESS BHAVANA, MALAYALI GIRL BHAVAN'S UNSEEN PHOTOS

Post a Comment

Previous Post Next Post