ஜீ டிவியில் ஒரு சினிமா ரேஞ்சுக்கு ஒளிபரப்பான ஒரு பிரபலமான தொடர்ப்தான் காட்டுக்கு என்ன வேலி. இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா.
காதல் கனவு குடும்பம் மற்றும் கல்லூரி வாழ்க்கை கலெக்டராகும் கனவு என பல்வேறு திருப்பங்கள் நிறைந்த தொடர்பாக அது ஜனவரி 2018 ஆம் ஆண்டு தொடங்கி செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு முடிவடைந்தது.இந்த தொடரில் நாயகியாக நடித்த பிரியங்கா வெண்ணிலா கேரக்டரில் நடித்திருந்தார்.
அடிப்படையில் கன்னடத்தில் இருந்து வந்த இவர், தமிழில் காற்றுக்கு என்ன வேலி என்ற தொடரில் நடித்து அதன் மூலம் தமிழக ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.
தொடரில் நடித்தது போக மீதமுள்ள நேரங்களில் சமூக இணையதளங்களில் அட்டிவாக இருந்து வரும் பிரியங்கா, தொடர்ந்து பல்வேறு விதமான போட்டோஸ்கள் நடத்தி தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
அவர் வெளியிட்ட அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் இனிய பிரபலமடைந்து வந்தது.
இன்னலில் தான் பேட்மேனர்ஸ் என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதை அறிந்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.