மாறிய சாந்தனு புதிய லுக் ! புது படத்தில் ஏதும் கமிட் ஆகியிருக்காரா?

latest poster of actor shanthanu

நடிகர், டைரக்டர் பாக்யராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனு. இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நடித்த படங்கள் அனைத்துமே பெயர் சொல்லும்படி ஒன்று கூட இல்லை. இதனால் நடிப்பிலிருந்து விலகியிருந்த இவர் மீண்டும் புதிய லுக்கில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

latest poster of actor shanthanu


 எ க் ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. 


இதனால் ரசிகர்கள் "நடிகர் சாந்தனு" புது படத்தில் ஏதும் "கமிட்" ஆகியுள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதற்கு முன்பு இவர் நடித்த "சர்க்கரைக்கட்டி" என்ற திரைப்படம் வெற்றிப்படமாக அமையாது குறித்த அதிக வருத்தத்துடன் இருந்தார்.அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்தபோதும், தனிப்பட்ட முறையில் ஒரு #Hit படத்தை கூட கொடுக்கமுடியவில்லை.

இந்த ஏக்கத்தில் இருந்து வரும் சாந்தனு, அடுத்து புதிய திரைப்படம் ஒன்று நடித்து, தன் நடிப்புத்திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.