தான் நடித்த பட இயக்குநர்களை மணந்து கொண்ட 5 சினிமா நடிகைகள் !

5 actress marriage their directors

 சினிமாவில் நடிப்பவர்கள் , நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு இயல்பாக நடக்க கூடியதுதான். 

ஆனால், அவர்கள் கடைசி வரை தம்பதிகளாக நீடிக்கிறார்களா என்றால், 90 % விகித ஜோடிகள் விவாகரத்து பெற்றவர்களாகதான் உள்ளனர். 

அதே நேரத்தில் கடைசி வரைக்கும் இணை பிரியாத ஜோடிகளாக இருக்கும் சினிமா ஜோடிகளும் உள்ளனர். சிவக்குமார், விஜயகுமார் போன்ற நடிகர்கள் அந்த வகையில் சேர்வர். 

அந்த வகையில் தான் நடித்த படத்தின் இயக்குநர்களை மணந்து, கடைசி வரைக்கும் இணைபிரியாத சினிமா நடிகைகளும் உண்டு. 

அந்த 5 சினிமா நடிகைகள் தான் படத்தில் உள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post