சூர்யா அண்ணா தான் ! ஆனாலும் அம்மாவாக நடித்தேன் .. ! பிரபல நடிகை பகிர் !

 

surya anna

நடிகர் சூர்யா என்னை விட வயதில் மூத்தவர் ஆனால் அவருக்கு நான் அம்மாவாக நடித்தேன் என்று பிரபல நடிகை தன்னுடைய குமரலை பேட்டியில் ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல, நடிகை ராஜஸ்ரீ தான்.

நந்தா திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த போது அவருக்கு அம்மாவாக ராஜசேகர் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஒரு சில படங்களை மட்டுமே நடித்த ராஜேஸ்வரி அவர்கள் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில்,


surya anna

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு வயதாகிவிடும். ஆனால் நடிகர்களுக்கு எப்பொழுதும் வயதாக இல்லை.

என்னை விட வயதில் மூத்தவரான சூர்யா அவர்களுக்கு நான் அந்த திரைப்படத்தில் அம்மாவாக நடித்தேன்.

இன்றுவரை அலைபேசியில் அவரை அழைக்கும் பொழுது அண்ணா என்று தான் அழைக்கின்றேன்.

ஆனால் ரீல்ஸ் பொறுத்தவரைக்கும் அவருக்கு நான் அம்மா.

இதுதான் இன்றைய தென்னிந்தியா தமிழ் திரை உலகில் பெண் நடிகைகளுக்கான நிலைமை என்று அவர் வருத்தப்பட்டு கூறினார்.