தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக மெனி கொண்டிருந்தவர் நடிகை நயன்தாரா. இன்னும் கூட தன்னுடைய கட்டுப்பாட்டில் கோலிவுட் சினிமாவை வைத்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாராவுக்கு மகளாக நடித்த நடிகை அனிகா, தற்பொழுது கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார்.
சினிமா நடிக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
அதேபோல நயன்தாராவை ஓரம் கட்டும் முறையில அவருடைய ஒவ்வொரு புகைப்பட ஆல்பங்கள் மிகப் பிரமாதமாக வெளிவந்து ரசிகர்களிலேயே வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் நடிகை அனிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் அவருடைய பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் சினிமா மார்க்கெட் குறைந்த நிலையில், அவருடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட போட்டோ சூட் மற்றும் திரைப்படம் முதலில் நடிப்பதாக அனிகா தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.