செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் சீரியலில் வாய்ப்பு பெற்று நடிகையாக மாறியவர் பவானி சங்கர்
அதனைத் தொடர்ந்து இவர் பெரிய திரைகளில் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் பவானி சங்கர் சமூக இணையதளங்களில் ஆக இருந்து வருகிறார்.
தொடர்ச்சியாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது.
நமது ரசிகர்கள் அந்த புகைப்படங்களை லைக் செய்து கமெண்ட் செய்து மேலும் அதை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
அது போன்ற புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.