சும்மா அதிரடி சரவெடி தான்...! தளபதி 68 குறித்து யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட அப்டேட்!

 

vijay venkar pirabhu

தளபதி என்றாலே தமிழக ரசிகர்களிடையே சரவெடி தான் வெடிக்கும். ஆரம்ப காலகட்டத்தில் தந்தையின் நிழலில் இருந்தாலும், அதன் பிறகு தன்னுடைய தனி திறமைகளை வளர்த்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டவர் தளபதி விஜய் அவர்கள்.

சமீபத்தில் அவரது படங்கள் வெளிவந்து ரசிகர்களையும் மகிழ்வித்து வந்தது. நெல்சன் நிலையத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றாலும், ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படம் தோல்வி என்று முடிவு கட்டப்பட்டது.

vijay venkar pirabhu


அதன் பிறகு தளபதியின் படங்களை இயக்குவதற்கு புதிய இயக்குனர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் என்ற போதிலும், லீவு என்ற திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் இயக்குனராக இருந்து விஜய் அவர்களை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 68 திரைப்படத்தில் பாடல்கள் அனைத்துமே அதிரடி சரவெடியாக தான் இருக்கும் என்று அப்படத்தின் மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கம் என்ற திரைப்படத்திற்கு தற்போதைக்கு தளபதி 68 என பெயரிடப்பட்டிருந்தாலும், படத்திற்கு வேறு பெயர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலத்திற்குப் பிறகு விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் முதன்முதலாக இந்த திரைப்படத்தில் நடிப்பது சிறப்பு தகவலாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில் தளபதி 68 அறிமுக பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.