பொதுவாகவே சிறு குழந்தைகள் அழகாக இருப்பார்கள். அதனால் குடும்ப நண்பர்கள், பெற்றோர்கள் என அவர்களின் நினைவிற்காக இளம் பிராயத்தில் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம்.
அந்த வகையில் நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட பிரபலங்கள், உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தங்களுடைய பெற்றோர்கள் புகைப்படங்களை எடுத்து அழகு பார்ப்பார்.
எதிர்காலத்தில் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆட்களாக மாறிடும் பொழுது அந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு போவார்கள்.
. நடிகர் நடிகைகளும் அதற்கு விதிவிலக்கல்ல . அந்த வகையில் நடிகர் ஒருவர் தற்பொழுது மிகப் பிரபலமான நிலையில் தன்னுடைய இளம் பிராயப் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.
அதை சமூக இணையதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தையானது வேறு யாரும் அல்ல நடிகர் ஆர்யா தான்.
ஆர்யா தற்போது பல முன்னணி கதாநாயகிகளிடம் நடித்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் கூட சைந்தோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இவர் நடித்த சார் பட்டா பரம்பரை என்ற திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் அனைத்து வித ரசிகர்களிடம் பாராட்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.