சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்.
நன்றாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் திடீரென அவ்வாறு செய்வது சில நேரங்களில் சந்தேகத்திற்குரிய சம்பவங்களாக கருதப்படும்.
இதற்கு முன்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் நடிகைகள் திடீரென இது போன்ற செய்து கொள்வது பெரும் சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகள் நடந்தது உண்டு.
அது போன்று மலையாள நடிகை ஒருவர் திடீரென தற்கொலை செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த நடிகை சந்தனமாலா, ஆத்மசகி, தேவபர்ஷம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
மேகதீர்த்தம், கல்கி, அச்சயன், மடுகவ் போன்ற பெரிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
33 வயதான இளம் நடிகை இவ்வாறு செய்து கொண்டது ரசிகர்கள் ஏன் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சோகமான பதிவுகளை மட்டுமே பதிவிட்டு வந்த இவர், திடீரென அன்று மாலை வீட்டின் கதவு அடைத்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் கதவை தட்ட, கதவு திறக்க முடியாமல் போனது, அவர் இவ்வாறு செய்திருப்பது உறுதியாக உள்ளது.
இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று முழுமையாக தெரியாத நிலையில், சந்தேகம் மரணம் என்ற செய்தியில் வழக்கை பதிவு செய்தனர் போலீசார்.
இவருக்கு சஞ்சித் என்பவரிடம் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.