ஜெயிலர் பட வில்லன் செய்த தில்லுமுல்லுகள்... வெளிவந்த பரபரப்பு தகவல்கள்..!

 jailer movie villan vinayagan


ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் தன்னுடைய உண்மை வாழ்வில் நடந்த சம்பவங்கள் வந்துள்ளார்.

இவர் சினிமாவில் நடிக்கும் பொழுது, இவரை விரும்பியவர்களுடன் பொழுதை போக்கிய விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பே பல பெண்களுடன் அவர்கள் விருப்பப்பட்டதால், அவர்களுடன் இருந்ததாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய தகவல்களை அறிந்த தெலுங்கு சினிமா வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இவரா இப்படி என்பது போன்று ரசிகர்கள் அவர் பேச்சு குறித்து வெறுப்பின் உச்சத்தில் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையை பேசுவதாக அவர் பொதுவெளியில் இப்படி குறிப்பிட்டது குறித்து பல்வேறு தரப்பு நிறம் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.