இனி அவ்வளவுதான்..! சினிமா கரியரே முடிந்து போனது என்று நினைத்த ரசிகர்களுக்கு சமந்தா கொடுக்கும் மகிழ்ச்சி விருந்து...!

samantha latest insurance plan

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ஒரு தனி பெயரை ஏற்படுத்திக் கொண்டவர்.

சினிமாவில் அழகர் அணியாக தெரிந்த அவர் தொடர்ந்து சில தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பிரச்சினை ஏற்படுத்திய ரணங்கள் ஆறுவதற்கு முன்பாகவே, உடல்ரீதியான சில பிரச்சினைகள் ஏற்பட்டு மிகவும் மனம் நொந்து போயிருந்தார்.

யாருக்கும் வராத அரிதான தோல்வி அது ஏற்பட்டு இனிமேல் சினிமா உலகை விட்டு விலக போகிறார்.. சினிமா கருவேரை முடிந்து போய்விட்டது என்று பலரும் நினைத்திருந்த வேளையில், அதிலிருந்து மீண்டு, சினிமாவில் நடித்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் நடிகை சமந்தா.

விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் வரும் சப் நம்பர் 1ம் தேதி வெளிவர உள்ளது.

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சமந்தா, இனிமேலும் திரைப்படங்களின் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தமுடன் ஜோடி ஜோடி சேர்ந்த ஹீரோ ஹோண்டா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமந்தா பற்றிய உருக்கமாகஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.

மை அவர் சிட்டி என்ற தோல் சம்பந்தமான நோயிலிருந்து அவர் விடுவதற்கு மிகவும் கடினமான காலங்களை சந்தித்துள்ளார் என்று சந்தவை பற்றி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

, இப்போதும் கூட இந்த பிரச்சனை இன்னும் தீராத நிலையில் உள்ளதாகவும் அதிகமான லைட் வெளிச்சத்தில் இருக்கும் போது சமுதாயத்திற்கு தலைவலியை ஏற்பட்டு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். 

உங்களுக்காக தான் இதை தாங்கிக் கொண்டு நடித்து வருவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கும் போது ரசிகர்கள் சமந்தாவிற்காக மிகவும் உருகி வேதனையை வெளிப்படுத்தினர்.