நடிகர் அஜித் நடித்த முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் தப்பு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் ஐஸ்வர்யாராய் புதிய அறிமுக நடிகராக இருப்பதால் அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பிறகு நடிகை தபு அவர்களை அஜித்திற்கு ஜோடியாகவும், மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயையும். நடிக்க வைத்துள்ளனர்.
இதன்பிறகு அல்டிமேட் சூப்பர் ஸ்டார் ஆக மாறிய அஜித் அவர்களுடன் ஐஸ்வர்யாராய் ஜோடி சேர்ந்து எந்த ஒரு திரைப்படமும் நடிக்கவில்லை. அஜித்தும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க சம்மதிக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்பொழுது அஜித் நடிக்கவிருக்கும் அஜித் 605. திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயின் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் திரைப்படக் குழுவினர் அஜித்திற்கு நடிகையாக ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதி என்ற வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளன.
எனினும் இது நம்பத் தகுந்த தகவல்கள் இல்லை என்றும் இது ஒரு பரபரப்புக்கு உருவாக்கின செய்தி என்றும் அஜித்தை நன்கு அறிந்த சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.