மாரி செல்வராஜ் ஒரு சை க்கோ..! காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் பர பரப்பு குற்றச் சாட்டு.. !

mari selva raj latest car

மாரி செல்வராஜ் தற்பொழுது தமிழக மற்றும் உலகெங்கிலும் பேசப்படும் ஒரு மிகச்சிறந்த இயக்குனர். அவர் இயக்கி அனைத்து படங்களும் தன்னுடைய சமுதாயத்தைச் சார்ந்த படங்களாக, கடைநிலையில் இருக்கும் மக்கள் படும் மின்னல்களை தன்னுடைய மனக்குமுறல்களை திரைப்படங்களாக எடுத்து மக்களுக்கு அதை திரையிட்டு வெளிச்சம் போட்டு காட்டி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் அதே போன்றதொரு சமுதாய அடிமட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி பேசும் திரைப்படமாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உயர்நீதி ஸ்டாலின் உட்பட பலர் நடித்திருந்தனர். திரைப்படம் வெளியாகி பல்வேறு விதமான கலவையான விமர்சனங்களை பெற்று வந்த போதிலும் வசூல் ரீதியில் படுகின்ற அமைந்தது.

இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் பற்றிய விமர்சனங்கள் பல்வேறு விதங்களில் அமைந்தது. அவர்கள் மனங்களில் ஏற்படும் கருத்துக்களை மாரி செல்வராஜிற்கு ஒரு சாரார் ஆதரவாகவும் ஒரு சிலர் தற்பொழுது தேவையான படங்கள் தேவை இல்லை என்ற ரீதியில் இருந்தது.

அந்த வகையில் செல்போன் ராஜ் என்ற காமெடி நடிகர் மறுசெல்வராஜ் ஒரு மன நோயாளி என்று ஒரு சைக்கோ என்று. குறிப்பிட்டு இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் நடிகர்களை அடித்து உதைக்கிறார் என்றும் அவர் ஒரு சைக்கோ என்றும் தெரிவித்ததாக அதில் செல்போன் ராஜ் தெரிவித்திருந்தார்.

சாதியைப் பற்றி பேசாமல் இருந்தாலே அதுவாகவே ஒளிந்து விடும் என்று கூறியவர் சிறு குழந்தைகளை கூட தற்பொழுது சாதி என்றால் என்ன என்று கேட்பதாக அவர் அதில் தெரிவித்து இருந்தார்.