யார் இந்த சிவாத்மிக!! பார்க்க ஹீரோயின் போலவே இருக்காங்களே!!
படத்துறையின் முன்னணி நடிகரான ராஜசேகரின் மகள் ஆவார்.
இவரின் பெயர் சிவாத் மிக.
இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
SIIMA அவாச்சு புதுமுக அறிமுக நடிகை என்னும் விருதை பெற்றுள்ளார்.
மேலும் பிலிம் ப்ரொடியூசர் ஆகவும் தனது பணியினை செய்து வருகிறார்.