சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் பேச்சாளராக இருந்த திருமதி பாரதி பாஸ்கர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே உடல் நலப் பிரச்சினை இருந்ததால் அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
அதன் பிறகு எப்பொழுதும் போல் தன்னுடைய பணிகளை செய்து கொண்டிருந்த பாரதி பாஸ்கர் அவர்களுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதி பாஸ்கரன் உடல்நிலை குறைவால் அவருடைய ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.