நடிகர் ஜீவா சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளரின் இளைய மகன் ஆவார். அவர் நடித்த திரைப்படங்கள் பல வெற்றி பெற்றன.
முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஜீவாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்பொழுது வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் ஜீவா அவர்களின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.