தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெற்றிகரமாக அமைந்தது என்றால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.
அதே திரைப்படம் வசூல் ரீதியாகவும் அல்லது வெற்றி ரீதியாக தோல்வியடைந்தால் அந்த இயக்குனரை உண்டு இல்லை என ஆக்கி விடுவார்.
அந்த வகையில் கடந்த திரைப்படமான பெஸ்ட் திரைப்படத்தை பெரிய வெற்றி படமாக மாற்ற முடியாத நிலையில் நெல்சன் நெட்டிசன்கள் வறுத்து எடுத்திருந்தனர்.
மீம்ஸ்கள் தூள் கிளப்பியது. இனி நெல்சன் எதிர்காலம் அவ்வளவுதான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர்.
காரணம் பெரிய அளவு எதிர்பார்த்த அந்த திரைப்படம், வசூல் ரீதியாக கூட வெற்றி அடையவில்லை என்பதுதான்.
தற்பொழுது, வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் , தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதை நெல்சன் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பேஸ் திரைப்படம், மிகுந்த வருத்தத்தில் இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே தயாரிப்பில் அடி வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், வெட்ட பணத்தை இந்த திரைப்படத்தின் மூலம் பிடித்து விடும் என்று திரை விமர்சனங்கள் கருதுகின்றனர்.
ரஜினியை வைத்து இயக்கிய நெல்சனுக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.
நெல்சினை வைத்து மீம்ஸ் ரோல் செய்தவர்கள் இப்பொழுது ரஜினிகாந்த் திரைப்படம் வெற்றி பெற்றவுடன், மீண்டும் அவரை வைத்து நல்லபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.