கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருபவர்.
சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், மிகப்பெரிய நடிகை என்று பேசும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.
முன்னணி கதாநாயகர்களுடன் தொடர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில் மேக்கப் இல்லாமல் இருக்கிறார்.
மேக்கப் இல்லாமல் இத்தனை அழகா என்று ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.