சாதுமிரண்டால், காசி போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை காவியா மாதவன்.
அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி ஒரு அழகாய் என்று வியப்போடு பாராட்டி வருகின்றனர்.
0 Comments