நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு திருமணம் என்றால் அது சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் சினிமா பட தயாரிப்பாளர் லிப்ரா ரவி ஆகியோரின் திருமணம் தான்.
உருவத்தில் நான்கு ஐந்து மடங்கு பெரிதாக உள்ள ஒருவரை இந்த நடிகை எப்படி மணந்தார்? என்ற ஆச்சரிய கேள்விதான் உலகெங்கிலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது..
பார்ப்பதற்கு கர்ண கொடூரமாக இருக்கும் லிப்ரா ரவிந்தர் அவர்களை பணத்திற்காக தான் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி அவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் படுவே வேகமாக பரவி வந்தன.
இந்நிலையில் அந்த திருமண தம்பதிகள் இருவரும் ஒரு சேர தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள பல்வேறு ஊடகங்களில் தங்களது பேட்டிகளை தொடர்ந்து கொடுத்து வண்ணம் இருந்தனர்.
மேலும் தங்களுடைய திருமணத்தை கொண்டாடுவதற்காக சென்ற அந்த தம்பதியினர் அங்கு ஒரு மிகப்பெரிய போட்டோஸ் ஒன்றை எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கினர்.
தொடர்ந்து பணத்திற்காக நான் திருமணம் செய்யவில்லை, அமுல் பேபி மௌலா இருக்கும் அவருடைய அன்பில் மயங்கி தான் திருமணம் செய்தேன் என்று மகாலட்சுமி அவருடைய நிலைப்பாட்டை தெரிவித்து வந்தார்.
திருமணம் முடிந்து போராட்ட நிலையில், இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கும் என்றும் அது தான் தன்னுடைய வாரிசு என்றும் லிப்ரா ரவீந்தர் பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.
, ஆனால் இதுவரைக்கும் அது பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் இருவருக்குமே மனக்கசப்பு ஏற்பட்டு தற்பொழுது மகாலட்சுமி அவர்கள் ரவி துரை விட்டு பிரிந்து தனியாக தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன..
இந்நிலையில் மகாலட்சுமி அவர்கள் ரவீந்தர் அவர்களின் பிறந்தநாளுக்கு ஆருயிரே புகைப்படம் ஒன்றை பிரேம் பரிசாக கொடுத்துள்ள வீடியோ ஒன்று அவருடைய இன்ஸ்டால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை வைத்து பார்க்கும் பொழுது இருவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை இல்லை என்றும், இருவரும் மனமுத்து திருமண வாழ்வில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் உறுதி செய்துள்ளது.