விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து படிப்படியாக சினிமாவிற்கு முன்னேறி தற்பொழுது முன்னணி கதாநாயகர்கள் ஒருவராக திகழ்வு சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் இவருடைய மாவீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்ததோடு ஒரு வெற்றி படமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு வெளியான பிரெண்ட்ஸ் திரைப்படம் படு தோல்வி அடைந்த நிலையில், இத்தனை படத்தின் வெற்றியின் மூலம் அதை சமன் செய்திருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தற்பொழுது அவருடைய 21 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் உள்ள கெட்ட யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் தன்னுடைய தலை முடியை கேப் போட்டு மறைத்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் 21 வது படத்தை பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக இணைய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்திருப்பதைப் போன்றனது. தோற்றம் உள்ளது
அந்த புறப்படும் ரசிகர்களால் போலியாக தயாரித்து இணையத்தில் உலாவட்டு இருப்பதாக ஒரு தகவல் உண்டு.
உண்மையில் அது சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக் புகைப்படமா அல்லது போலி புகைப்படம் என்பது திரைப்படம் வெளியாகும் போது தான் தெரிய வரும்.