நடிகை பாவனா ஸ்டைலா ரீஎண்ட்ரி கொடுத்து இருக்காங்க பாருங்க
நடிகை பாவனா கேரளா திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.
மேலும் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் பழமொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் நடிகை பாவனா ஸ்டைலா கெத்தா ரீஎன்ட்ரி கொடுத்து இருக்காங்க.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார் பாவனா கேரளம் பிலிம் பெஸ்டிவல் நடத்தும் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.