ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் தனுஷ் அவர்களுக்கும் திருமணம் ஆகி இரண்டு நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு வருடங்கள் பிறகும் கூட ஒன்றாக வாழ்ந்து வந்திருந்தனர்.
கடந்த ஆண்டில் அவர்களுக்கு இறைவன் என உறவு சுமுகமாக இல்லாத நிலையில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து அதற்கான முயற்சிகளை ஈடுபட்டனர்.
ஆனால் இடையில் ரஜினி உட்பட அவர்களது குடும்ப நபர்கள் தலையிட்டு விவாகரத்து வேண்டாம் சிறிது நாட்கள் பிரிந்து இருங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று அறிவுரை சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினர்.
அதன்பிறகு அவரவர் பணிகளில் ஈடுபட்டு வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் தம்பதியினர் தொடர்ந்து தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட போட்டோ புதிய சர்ச்சையை எரிபியுள்ளது.
அந்த இளம் நடிகரை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்ய போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் அதுபோன்ற புரளிகளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தான் இரண்டாம் திருமணம் குறித்து சிந்திக்கவே இல்லை என்றும் தன்னுடைய வேலைகளை பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் இதனால் இது போன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகன்கள் எதிர்காலத்தை நோக்கி தாங்கள் இருக்கிறோம் பயணிக்க இருப்பதாகவும் தனியாக பிரிந்து இருந்தாலும் கூட இன்னும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.