நயன்தாரா புதிய முடிவை எடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை ......
நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ்வனும் நயன்தாராவும் காதலித்தார்கள் அவர்கள் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
அடித்து அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
அந்த இரண்டு ஆண் குழந்தைகளின் பெயர் உயிர் ருத்ரோனில், மற்றொரு குழந்தையின் பெயர் உலகம் தெய்வீகப்.
இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தாயான பிறகு நயன்தாரா படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு தனது குழந்தைகளுடனும்
உள்ள புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முதன்முறையாக என்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா ஜமான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருக்கிறார்.
எந்த படம் பிரமோஷன் களிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா தற்போது பாலிவுட்டில் நடித்துள்ள ஜமான் பழத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட்லையும் ஒரு ரவுண்டு பாத்தரலாம் அப்படிங்கிற எண்ணத்துல நாம நயன்தாரா இருக்காங்க போல.