தமிழ்நாட்டுல டாப் டைரக்டர் லிஸ்ட்ல இவரும் ஒருத்தரா!!

 தமிழ்நாட்டுல டாப் டைரக்டர் லிஸ்ட்ல இவரும் ஒருத்தரா!!


nelson

நெல்சன் திலிப் குமார் ஆரம்பத்தில் திரைக்கதை எழுத்தாளராக இருந்தார்.

பின்பு இவர் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா பெரும் வெற்றியை தந்தது. இப்படம் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை காண விருதை வென்றுள்ளது.

தினம் திலீப் குமார் தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையில் 2018 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கை குறைய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

nelson


அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தை இயக்கினார் அது ஓரளவு வெற்றியை தந்தது.

nelson


தளபதி விஜய் வைத்து இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியில் முடிந்தது.

தற்போது நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்துள்ளது.

nelson


Post a Comment

Previous Post Next Post