வேற லெவல் லுக்கில் நம்ம தல அஜித்!! நம்ப மாட்டீங்க நம்ம பழைய அஜித் திரும்பிட்டார்...
தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர் தல அஜித்.
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள திரைப்படம் விடா முயற்சி ஆகும்.
இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
விடாமுயற்சி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
திடீரென்று உடல் எடையை குறைத்த அஜித்!
நடிகர் அஜித் உடல் எடை கூறி இருப்பதை நமக்கு தெரியும் இந்நிலையில் அனைவருக்கும் சாக்கு கொடுக்கும் வகையில் திடீரென்று உடனடியாக குறைத்து பழைய அஜித் போல உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.