மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் !!மீசைய முறுக்கு படத்தின் ஹீரோயின்
நாம பாக்க போகும் மாடல் மற்றும் நடிகை யாருன்னா மீசைய முறுக்கு படத்தில் ஹீரோயின் ஆனா ஆத்மிகா.
ஆத்மிகா கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் இவர் இந்திய நடிகை ஆவார்.
ஆனால் அதே சமயத்தில் வடிவழகியும் ஆவார்.
இவருக்கு சிறு வயதிலேயே இருந்து திரைப்படத்துறையில் துறையின் மீது மோகம் உள்ளது.
இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தை எடுத்து இயக்குனர் கார்த்திக்னாரின் இயக்கத்தில் வெளியான நரகாசுரன் படத்தில் நடித்த புகழ்.
இவர் மாடல் துறையில் தனது நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
மாடலிங் துறையில் உள்ளதால் இவர் தனது வலைப்பக்கங்களில் தனது புகைப்படங்களை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்.