நடிகை திரிஷா குத்தியுள்ள டாட்டூ இந்த படத்தின் கிளிம்ஸா !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர் அவர்தான் கில்லி படத்தில் நடித்துள்ள திரிஷா.
எப்பொழுதும் இளமையாக இருக்கும் இவருக்கு தற்போது வயது 40 இவரை பார்த்து பொறாமைப்படாத ஆட்களே இல்லை.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்களின் மனதை மட்டுமல்லாமல் இந்திய திரையுலகின் மனதையும் கொள்ளை கொண்ட நடிகை திரிஷா இப்போது தளபதி விஜயுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
அப்படத்தின் சொல்லாத சொல் போன்று அவர் குத்தியுள்ள பாட்டு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த போட்டோ அதிக லைக்குகளை பெற்றுள்ளது.
தற்போது அவர் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
நடிகை திரிஷாவின் இடது கையில் அவர் போட்டுள்ள புதிய டாட்டூ அனைவரும் காண அவரது. ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றன.
0 Comments