திரைவுலகினர் எதிர்பார்த்த ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் என்ன??
இந்திய திரை உலகிநர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 69 ஆவது தேசிய திரைப்பட விருது குறித்து அறிவிப்பு வெளியானது.
69 வது தேசிய திரைப்பட விருதுகளில் அதிக விருதுகளை வென்றது தெலுங்கு சினிமா.
2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் படம் மக்கள் ஆதரவில் பெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று மக்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இப்படத்திற்கு எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை ஆதலால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திரையுலகில் ஏமாற்றத்தில் உள்ள நிலையில் ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படுத்திருக்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா என்று பகிர்ந்துள்ளார்.
69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற படம் RRR.
0 Comments