நடிகர் கார்த்தியின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி !!
நடிகர் கார்த்தி நடித்த பையா திரைப்படம் வெளிவந்து தற்போது ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி படத்தின் துளித்துளி என்ற பாடல் தற்போது 100 மில்லியன் எட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த பையா படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ளார் மேலும் இப்படம் வெளிவந்த போது அதிக வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அதே ஹிட் கொடுத்த பாடல்கள் ஆகும்.
0 Comments