மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?? கேட்டு ஷாக் ஆகிறாதிங்க...
விஜய் சேதுபதி முதன் முதலில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய புதுக்கோட்டை படத்தில் தனுஷின் நண்பராக நடித்துள்ளார்.
அடுத்து நான் மகான் அல்ல,சுந்தர பாண்டியன் படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்துக் கொண்டார்.
அடுத்து அடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.அதுவும் தர்ம துரையில் ஒரு பாட்டுக்கு அவர் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
இவரின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பிடத்தக்கது 96, மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் .
இவ்வாறு பல்வேறு முன்னணி நடிகர்களுள் ஒருவரான இவர் தற்சமயம் தான் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை அதிகபடுத்தியுள்ளார்.
மேலும் இவர் தமிழில் மட்டும் அல்லாமல் பல்வேறு திரைப்பட துறையில் முன்னணியில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு 200கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.