கமலா !! ரஜினி !! என்ற போட்டியில் வெல்வது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

 கமலா !! ரஜினி !! என்ற போட்டியில் வெல்வது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

vikram vs jailer


ரஜினி நடித்து வெளியான படம் ஆன ஜெயிலர், கமல் நடித்த விக்ரமின் வசூலை முறியடிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஜெயிலர் படம் வெளிவந்து ஒரு வாரத்திற்குள்ளாக விக்ரம் படத்தின் மொத்த வசூலையும் முறியடித்து விட்டு தமிழ் திரையுலகில் டாப் லிஸ்டில் உள்ளது.

தற்போது ஜெய்லர் படத்தின் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளது இப்படத்தினை பீஸ்ட் படம் இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார்.

ஜெய்லர் படத்தின் வசூல் ஆனது கமல் படத்தின் உலகளாவிய வசூலை முறியடித்து விட்டது மேலும் இன்னும் ஜெய்லர் படம் அதிக வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்பொழுதும் கமல் மற்றும் ரஜினியின் படங்களே ஒப்பிடும்பொழுது ரஜினியின் படங்கள் அதிக வசூலை பெற்று முன்னணியில் இருக்கின்றன.

தற்போது ஜெய்லர் படம் தமிழகத்தில் மட்டும் 180 கோடி வசூல் செய்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post