குழந்தைகளுடன் குழந்தையாக மாறி சைக்கிளிங் செய்யும் நடிகர் அஜித்!!

 குழந்தைகளுடன் குழந்தையாக மாறி சைக்கிளிங் செய்யும் நடிகர் அஜித்!! 

Ajith cycling


அஜித்து ஒரு பைக் ரைடர் மற்றும் அதிகமாக கார் ரேஸில் ஈடுபடுத்தி கொள்பவர் அனைவரும் அறிந்ததே இந்நிலையில் அவர் சென்னையில் உங்களுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

Ajith cycling


நடிகர் அஜித் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் சைக்கிள் போதும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை திரும்பிப் பார்த்தது கை அசைப்பதும் மேலும் அவர் குழந்தைகளை ஜாக்கிரதியாக சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று கூறும் அறிவுரைகளும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தன.

Ajith cycling


குழந்தைகளுடன் அஜித் சைக்கிள் ஓட்டும் இந்த காட்சியை பல ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Ajith cycling


Post a Comment

Previous Post Next Post