LEO படத்தில் நடிக்கும் நடிகர்கள் லிஸ்ட் இதோ !! லிஸ்ட் பாத்துட்டு ஷாக் ஆகிறாதிங்க...

 LEO படத்தில் நடிக்கும் நடிகர்கள் லிஸ்ட் இதோ !! லிஸ்ட் பாத்துட்டு ஷாக் ஆகிறாதிங்க...

leo movie


LEO படத்தை இயக்குநர் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக இளைய தளபதி விஜய் நடிக்க உள்ளார்.

leo movie

படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார் மேலும் தற்போது இன்ஸ்டாகிராமில் த்ரிஷா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் டேட்டவுடன் உள்ளது அந்த டேட்டோ படத்தில் புரோமோவில் வந்துள்ளது போல் உள்ளது.

மேலும் இப்படத்தில் இளைய தளபதி விஜய் கழுத்தில் அணிந்துள்ள ஒரு சைனீல் சிலுவை சிம்பல் உள்ளது அதே சிலுவை சிம்பல் ஹரோல்டு தாஸ் போட்டுள்ள சைனிலும் அந்த சிம்பல் உள்ளதால் அவரும் இவரும் நண்பர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

leo movie

லியோ படத்தில் ஹரோல்டு தாஸாக அர்ஜுன் நடித்த உள்ளார்.

leo movie

KFG 2 அதில் நடித்திருக்கும் வில்லன் லியோ படத்தில் அண்ணனாக வர வாய்ப்புள்ளது.

leo movie


மேலும் நடன இயக்குனர் சேண்டி மாஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளார்.

ஹரோல்டு தாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இளைய தளபதி விஜயின் அண்ணனாக இருக்க இப்படத்தில் வாய்ப்புள்ளது.

leo movie


விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ள ஒரு சில காட்சிகளே மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அதேபோலவே இந்த லியோ படத்திலும் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதுவும் லியோ படத்தின் அப்டேட் வந்தால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேலும் பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் மற்றும் இப்படம் திரையில் வெளியிடுவதற்கு 50 நாட்கள் முன் லியோ படத்தின் அப்டேட் தரப்போவதாக திரைப்பட குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

மேலும் லியோ படத்தில் காமெடி கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post