எதிர்நீச்சல் ஜீவானந்தம் கதாபாத்திரம் எத்தனை நாளைக்கு தொடரும்? ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் திருச்செல்வம்..!

 

ethi neechal jeevantham



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இத்தொடரில் ஆதி குணசேகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேளையில், தமிழக மக்களிடையே இந்த தொடர் மிக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

தொடர்ந்து பலதரப்பட்ட வயதினிலே ரசிகர்களை பெற்று வந்த இத்தொடரில், ஜீவானந்தம் கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருந்து வந்தது.

இந்த கேரக்டரில் நடித்து வரும் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள், ஜீவானந்தம் கதாபாத்திரத்தை பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அந்த கதாபாத்திரம் சிறிது நாட்களுக்கு மட்டும்தான் என்ற நிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், காதையின் முக்கியத்துவம் கருதி இன்னும் சில நாட்கள் அந்த கதாபாத்திரம் தொடரும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அந்த கதாபாத்திரம் சீரியலில் வராது என்றும் அவர் தெரிவித்து ரசிகர்கள் அந்த பாத்திரம் இறுதிவரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.