நிதி அகர்வாலின் புகைப்படங்கள்

 நிதி அகர்வாலின் புகைப்படங்கள்

photo shoot

நிதி அகர்வால் முதலில் மாடலிங் துறையில் இருந்தார் பின்பு திரைப்படங்களில் சிறிது சிறிது கதாபாத்திரத்திற்கு நடனமாடி வந்தார்.

photo shoot

பின்னர் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகினார் தெலுங்கு திரைப்படத்தில் பெற்ற வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவர் தமிழ்
திரையுலகில் 2020 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

photo shoot

இவர் தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து கன்னடம் மலையாளம் தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்கள் நடித்து வருகிறார்.

photo shoot

photo shoot

photo shoot

photo shoot