வாழும் காலம் வரை நல்ல முறையில் வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்போம். அதற்கு சினிமா நடிகர்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.
ஆனால் பெரும்பாலான சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு பிறகு தான் அடங்குகிறது.
குறிப்பாக கணவன் மாணவர்களே ஏற்படும் பிரச்சனைகள் இறுதியில் விவாகரத்தில் முடிகிறது.
வாழும்போது நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்ள நடிகர் நடிகைகள் கூட பிரிந்து விடுவது தான் இங்கு மிகப் பெரிய பரிதாபகரமான நிகழ்வாகும்.
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பொருத்தவரை தொழில் ரீதியாக ஜோடியாக இணைந்து நடித்த நடிகர் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்மையான வாழ்க்கையில் கடைசி வரை பயணத்தை வெற்றி பெறுகின்றனர்.
மற்றவர்களுக்கு கடைசி காலம் நரக வேதனையாகவே முடிந்தது. அந்த வகையில் தொகுப்பாளர் டிடி தன்னுடைய ஆண் நண்பர்களை திருமணம் செய்து கொண்டு பிறகும் கூட, ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் விவாகரத்து நடந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
இருவருக்கும் ஏற்பட்ட மனசப்பு காரணமாக விவாகரத்து பெற்ற போதும், தொடர்ந்து இல்லாத வாழ்வில் ஈடுபட முடியாமல் தனி மரமாக வாழ்ந்து வரும் டிடி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகத்துக்குரியதாகும்.
திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் அமைதி ஏற்படும். தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு, அனைவரையும் போலவும் பிள்ளைகள் பெற்று அமைதியாக வாழ்க்கை நடத்தலாம் என்று இருந்த தன்னுடைய எண்ணம், குறிப்பிட்ட கசப்பான நிகழ்வுகள் அதை அப்படியே மாற்றி அமைத்தது என டிடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்துடன் வாழ்க்கையை நடத்தி தான் வாழ்க்கையை முழுமையாக முடியும் என்ற தன்னுடைய எண்ணத்தை மாற்றி தனியாக இருந்தும் வாழலாம் என்ற நிலையை தற்பொழுது ஏற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.