தளபதி விஜயின் அடுத்த வரவிருக்கும் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ
தளபதி விஜய் நடிப்பு, நடனம், காதல் ,ஆக்சன் என அனைத்து துறைகளிலும் பன்முக திறமையை வெளிப்படுத்த வருகிறார்.
அவர் தென்னிந்திய நடிகர்களில் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான நடிகராகவர்.
தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.
1. லியோ தி பிளடி ஸ்வீட்
விக்ரம் படப் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் ஜனவரி 2023 தீபாவளி என்று ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்திற்கும் கைதி மற்றும் விக்ரம் படத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
இந்த படம் வெளியானவுடன் அதிக வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. தளபதி 68
லீவுக்கு பிறகு நம்ம தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68.
இது 10 ஜனவரி 2024 ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் ரசிகர்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.