தனுஷ் பட நடிகையின் ஆளை அசத்தும் பறக்கும் போட்டோ சூட்!
வாத்தி திரைப்படத்தின் கதாநாயகி என சம்யுக்த மேனன் கேரளாவில் பிறந்த வளர்ந்து கேரளா படம் பாப்கான் என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
இவர் தமிழ் திரையுலகில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட களரி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் தமிழ் திரையுலையில் டாப் நடிகரான தனுசுடன் வாத்து என்னும் படத்தில 2023 ஆம் ஆண்டு நடித்தார்.
இப்படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
தற்போது இவருடைய போட்டோ சூட் புகைப்படங்கள் வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.