நினைத்து நினைத்து பார்த்தால் என்ற பாடல் மூலம் அடிக்கடி ரசிகர்களை அஎ நினைக்க வைக்கும் ஸ்ரேயா கோஷல்
ஸ்ரேயா கோஷல் ஒரு இந்திய பாடகி அவர் இவர் பலமொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்..
அதுவும் இவரின் தமிழ் பாடலான சில்லுனு ஒரு காதல் படத்தில் இருந்து முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும் ஃபிலிம் ஃபார் விருதுகளையும் வென்றுள்ளார்.
இவர் தேவதாஸ் என்ற இந்தி படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டான பாடல்களை இதனாலே இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஸ்ரேயா கோஷல் அவருடைய கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.