இந்த புகைப்படத்தில் இருக்கும் சுட்டி குழந்தை யாருன்னு தெரியுமா !! இந்த குழந்தை இப்போ ஒரு நடிகையா...
இந்த சுட்டிக் குழந்தை யார் என்றால் நாடா படத்தில் நடித்திருக்கும் நடிகை தான் அபர்ணா தாஸ்.
அபர்ணாதாஸ் தமிழ் திரையுலகில் மிருகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தளபதி விஜயுடன் பீஸ்ட் என்ற படத்தில் தோன்றினார். பின்னர் இவர் 2023 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் பிரபலமான கவின் உடன் இணைந்து டாடா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
டாடா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் தான் ஹீரோயின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.