சங்கர் என்றாலே பிரமாண்டம். அவர் இயக்கிய ஒரு தமிழ் திரைப்படமும் பல கோடி ரூபாய்கள் பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டங்கள் தான்.சமீபத்தில் அவர்களுக்கு வெளியான திரைப்படங்கள் அனைத்தும் அது போன்ற வகை தான். ரஜினி நடித்த 2.0 திரைப்படம் அந்த வகையில் உருவானது தான்.
ஒவ்வொரு பிரம்மாண்டத்திற்கு பிறகும், வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் புதிய திரைப்படங்களை இயக்குவதற்கு தயார் ஆவார்.
அந்த வகையில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரம்மாண்டமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த தமிழ் நாட்டுக்காக அமெரிக்கா வேலை செய்து வரும் சங்கர் அவர்கள், இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனை 25 வயது இளைஞர் போல் காட்டுவதற்கு டி ஏஜ் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்துவதாக.n தகவல் வெளிவந்துள்ளன.
0 Comments