நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமாவில் நுழைவதற்கு மிகப்பெரிய சிரமத்தையும் உழைப்பையும் கொடுத்தவர்.
பிரபல தனியா தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்பொழுது முன்னணி கதாநாயகன் ஒருவராக இருக்கிறார்.சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதை சினிமாவில் தற்போது சாதித்துக் காட்டி வருகிறார்.
சினிமா வாய்ப்பு
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமாவின் மீது கொண்ட காதல் காரணமாக தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருந்தார். அந்த நிலையில் தான் நடிகர் தனுஷ் அவர்களுக்கு நண்பராக மூணு திரைப்படத்தில் நடித்தார்.
அதற்கு பிறகு இயக்குனர் பாண்டியராஜ் மெரினா திரைப்படத்தின் மூலம் அவரை ஹீரோவாக வாய்ப்பு கொடுத்தார்.
அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், தலையில் குல்லா போற்றுவது குறித்து பேசி பேசியிருந்தார்.
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அல்லாஹ்வுடன் செல்லும் காரணம் என்ன என்பது குறித்து அந்த பேட்டியில் விளக்கி இருந்தார்.
தனது அடுத்த படமான புதிய படம் ஒன்று இருக்கு புதிய கெட்ட உருவாக்கி இருப்பதால், அதை வெளியில் காட்டக் கூடாது என படக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதனால்தான் குல்லா போட்டபடி எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதாக தெரிவித்து இருந்தார்.
உண்மையில் அவருக்கு தலையில் ஏதாவது பிரச்சனையா அல்லது ஏதாவது அடிபட்டதா என்ற ரீதியில் ரசிகர்கள் சந்தேகம் அடைந்த நிலையில் தற்பொழுது அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.