முத்தக் காட்சியில் மூடு ஏத்தும் சீரியல் நடிகை..! என்னதான் சீரியல் என்றாலும் இப்படியா...வெளியான அதிர்ச்சி வீடியோ!!!

 

janani bought new luxury car

இப்பொழுது எல்லாம் தமிழ் தொடர்களில் வரும் காதல் காட்சிகள் சினிமாவை விட, படு யதார்த்தமாக தத்துரூபமாக உள்ளது.









ஒரு காட்சி அமைப்பில் சினிமா படங்களை விட தத்ரூபமாக அமைப்பது என்பது தற்போது உள்ள ஒரு ட்ரெண்ட் ஆகும். 






அந்த வகையில் நம்முடைய எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜனனி அவர்கள் ஒரு முத்தக் காட்சியில் நடித்தது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த முத்த காட்சி இன்ஸ்ட்டாவில் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் அதை கண்டு பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


, தியேட்டரில் படுத்தப்பட்ட அந்த வீடியோவில் நாயகனும் நாயகியும் எதிர்பாராத விதமாக இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்ட காட்சி வெளியாகி உள்ளது. 

சினிமாவுக்கு போட்டியாக இது போன்ற காட்சிகள் சீரியல் வருவது ஆரோக்கியமானதா அல்லது இளைய தலைமுறை பாதிக்கும் வகையில் இருக்குமா என்பது பொருத்தம் ஒரு சிலர் சமூக அக்கறை உள்ளவர்கள் கவலை அடைந்துள்ளனர்.


அதைக் கண்டு சினிமா தோற்றது போ என்ற வகையில் ரசிகர்கள் கமெண்ட் இட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான இந்த எதிர்நீச்சல் சீரியலில் தான் இது போன்ற காட்சி அமைப்பு உள்ளது.