நடிகை சுஜி சமூக வலைதளங்களில் புத்தம் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த நடிகை சுஜி ராஜா ராணி 2 என்ற சீரியலில் வேலைக்கார பெண் ஆக நடித்தவர்.
இந்த சீரியல் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். விஜயவாடாவில் பிறந்தவர் 2015 ஆம் ஆண்டு மிக்சிபி அழகு பட்டத்தை பெற்றவர்.
இன்ஸ்டால் ஆக்டிவாக இருக்கும் சுஜி தொடர்ந்து தன்னுடைய புத்தம் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்பொழுது வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வரும் சுஜி, சமீபமாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் சேலை கட்டி ஆடி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் சேலை கட்டி ஆட வந்த மயில் எவ்வளவு என்று கமெண்ட் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
0 Comments