லதா ரஜினிகாந்த் திருமணத்திற்கு இப்படி ஒரு பின்னணியா..? இவ்வளவு நாள் கழித்து வெளியான புதிய தகவல்கள்..!


உலக அளவில் புகழ்பெற்று திரை துறையில் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பது நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்கள். தொடக்கத்தில் தமிழ் துறையில் இருக்கு பிரவேசித்தவர், ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களும் நடித்து வந்தார்.


பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்த திரு ரஜினிகாந்த், அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாகவே அமைந்தது.

அந்த படத்தில் மட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் அதற்கு பிறகு கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அதற்கு பிறகு தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் அவருடைய கால் சீட்டுக்காக ஏங்கி வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவரது தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் நடிப்பு காரணமாக அவரின் படங்கள் வெற்றி பெற்றது எடுத்து அவர் புகழ்ச்சி தெற்கு சென்றார்.

இந்நிலையில் சக நடிகையுடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், முக்கிய பெரமுகர் ஒருவர் அரசியல் சார்ந்த தலைவராக இருந்தார். அவர் தன்னுடன் நடிக்கும் நடிகை திருமணம் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்.

அந்த கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் திருமணம் செய்வதற்காக தனக்கு பிடித்த நடிகையுடன் காதலில் இருந்ததாகவும், அதைப் பிடிக்காமல் அந்த பிரமுகர் அவரை வரச் சொல்லி, அங்கு மிகப்பெரிய பிரச்சினை நடத்தி விட்டதாகவும், இதனை எடுத்து அந்த காதல் பாதையில் முடிந்ததாகவும் தகவல்கள் உண்டு,

அதனால் தான் அதே பேரைக் கொண்டு அவரைப் போன்ற தோட்டத்தை உடைய ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து ரஜினிகாந்த் திருமணம் செய்ததாகவும், அந்த பெண் தான் தற்பொழுது உள்ளதா லதா ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்களை பிரபல சமூக இணையதளங்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர். பேசிய சினிமா பிரபலம் ஒருவர் தன்னுடைய பெயர் வெளியிடாமல் நடந்தது இது தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார்.