புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்காக பிறப்பில நடிகைகள் எடுத்துக் கொள்ளும் ஒரே ஆயுதம் போட்டோஸ் சூட்டிங். இஷ்டத்திற்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இதையே பெரும் செல்வாக்கை பெறுவதற்கு இவ்வாறு செய்வார்கள்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலம் அடைவார்கள்.
அதற்கு சமூக இணையதளங்களை பயன்படுத்தி பதிவுகளை இட்டு ரசிகர்கள் தங்களை மறக்காமல் வைத்திருக்கவும் மீண்டும் தங்களுக்கான சினிமா வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அதை பயன்படுத்திக் கொள்வர்.
அது போன்று இளம் நடிகை அனிகா தற்பொழுது முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாராவை போலவே தன்னையும் மாற்றிக்கொண்டு அவரைப் போலவே போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
எதனை எடுத்து ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைத்த போதிலும், எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.
காரணம் அவருடைய முகமுதிர்ச்சி இல்லாமல் இருப்பது தான். இன்னும் கூட குலதெய் முகமாகவே காட்சி அளிக்கும் அனிகா தான் ஒரு குமரி என்பதை நிரூபிக்க தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
பல்வேறு வெளிநாடுகள் மற்றும் சுற்றுலா சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு போட்டோ சூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த போட்டோக்களுக்கு லைக் செய்து அவர்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோ மற்றும் வீடியோ மனதாக ரசிகர்களை ரசிக்க வைப்பதாக இருந்தது.