நடிகை நமீதா. தமிழக ரசிகர்களிடையே மிக பிரபலமானவர். 2000 களின் தொடக்கத்தில் உலகம் எங்கும் தமிழ் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்.
தொடர்ச்சியாக பல்வேறு சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழக ரசிகர்களை மச்சான் என்று அன்போடு அழைத்து பாசம் காட்டிய ஒரு நடிகை நமீதா.
ஏறக்குறைய 15 ஆண்டுகளாக சிறை துறையில் பயணித்த அவர், அதற்கு பிறகு திருமண வாழ்வில் ஈடுபட்டு தனக்கான தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்கினார்.
இருந்த போதிலும் அவருக்கு குழந்தை பெயர் இல்லாததால், தொடர்ச்சியாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மருத்துவம் செய்து கொண்டு கடந்த ஆண்டில் இரட்டை குழந்தைகளுக்கு தாயார் ஆனார்.
அந்த குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பு செய்வதில் தன்னுடைய நேரத்தை செலவிட்ட நமீதா, தற்பொழுது குடும்பத்துடன் சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாட்டு நடத்திய போது எடுத்த புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.
நமிதாவின் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த ஒரு கவர்ச்சி நடிகை நமீதா. முன்னணி நடிகர்களுடன் ஓடி சேர்ந்து நடித்து தனக்கான அங்கீகாரத்தை தானே அமைத்துக் கொண்டார்.
தொடர்ச்சியாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் அவர் தொடர்ந்து சமூக இணையதளமான இன்ஸ்டால் பல்வேறு விதமான வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் வெளியிட்ட இந்த குழந்தை புகைப்படம் ஆனது தற்பொழுது ரசிகர்களின் மிகப் பிரபலமாகி வருகிறது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.