அக்காவை மிஞ்சும் அழகு.... ஸ்ரீதேவியின் இளைய மகள் வெளியிட்ட ஹா* ட் போட்டோஸ்

 

Sri Devi daughter bought diamond necklace

நடிகை ஸ்ரீதேவி என்பதுகளில் தமிழ் உலகை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தவர். அந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான இயக்குனர்கள் கூட அவர்களது கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு மிகப் பிரபலமான நடிகையாக இருந்தார் நடிகை ஸ்ரீதேவி.










அதன் பிறகு ஹாலிவுட் சென்ற ஸ்ரீதேவி உலக ரசிகர்களை தன்வசம் ஆக்கினார். இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். சினிமாவிற்கு பிறகு போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

தற்பொழுது சினிமா மற்றும் இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்கள் பலதரப்பட்ட ரசிகர்களை தங்கள் வசமாக உள்ளனர். குறிப்பாக ஸ்ரீதேவியின் இளைய மகள் கபூர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப் பிரபலம் ஆகி வருகிறது.

இதுவரையிலும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தோன்றிய ரசிகர்களை பெற்று வந்த நிலையில், அவருக்கு போட்டியாக அவரது தங்கை தற்பொழுது புதிய பரிணாமம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்தவுடன் ரசிகர்கள் இவர் அக்காவுக்கு சரியான போட்டியாக வந்து ஒருவர் போல இருக்கிறது என்று வேடிக்கையாக கருத்திட்டு வருகின்றனர்.

உண்மையில் தன்மிக்க முறை விட அவரது தங்கை மிக அழகாக இருக்கிறார் என்பது உண்மை. புகைப்படங்களில் அது போன்ற தோற்றத்தினை வெளிப்படுத்தி வருகிறார் குஷி கபூர்.